பசுமஞ்சள்
இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் (Bacteria-க்கு எதிரான) பண்புகள் நிறைந்துள்ளன. உடல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோலில் ஏற்படும் பருக்கள், கருமை, அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. மேலும், பசுமஞ்சள் புற்றுநோய் எதிர்ப்பு தன்மையையும் உடலின் அழுகுமை எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தொண்டை வலி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றில் விரைவில் நிவாரணம் தரும்.
-
131 ratings
-
(89 reviews)
-
Price