கற்றாழை
இது தோலின் பொலிவை அதிகரித்து, முகப்பரு, கருமை, வெடிப்பு போன்றவற்றை குறைக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வதைத் தடுக்கிறது. மேலும், உடலில் உள்ள உள் புண்களை ஆற்றுவதற்கு, பசியை அதிகரிக்க, குடல் சீரழிவுகளை சரிசெய்யவும் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.
-
168 ratings
-
(89 reviews)
-
Price